FAQ

    1. நீங்கள் வாங்கும் புத்தகம் அனைத்தும் விற்ற பிறகு பரிசு குலுக்கல் தேதி அறிவிக்கப்படும்., அதன் பின்னரே புத்தகங்கள் [PDF Format] பதிவிறக்கம் [Download] செய்யும் வசதியை பெறுவீர்கள்
    2. பரிசுக்கு பதிலாக பணம் தர முடியாது
    3. பரிசை வேறு ஒருவருக்கு மாற்றி தர முடியாது
    4. இந்த பரிசுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு மட்டும்
    5. அனைத்து புத்தகங்களும் விற்றா பிறகு புத்தகம் வெளியிடப்படும்
    6. புத்தகம் அனைத்தும் எலக்ட்ரானிக் [E-Book] முறையில் அனைவராலும் பதிவிறக்கம் [Download] செய்யும் வகையில் வெளியிடப்படும்.,
    7. நீங்கள் புத்தகம் வாங்கும்போது கொடுக்கப்பட்ட விவரங்களை ., பரிசு வாங்க வரும்போதும்., பரிசு பெற்றவர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை [Aadhar, Smart Card] கொண்டுவரவும்.,
    8. பரிசுக் குலுக்கல் YouTube ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
    9. உங்களுக்கு பரிசு அறிவிப்பு இந்த கைபேசி எண் [9443333329] வழியே மட்டுமே வரும்.,
    10. எல்லா வகையான அறிவிப்பு இந்த கைபேசி எண் [9443333329] வழியே மட்டுமே வரும்., வேறு எந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை நீங்கள் நம்ப வேண்டாம்